×

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வரும் 10-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலை. சிண்டிகேட் கூட்டம் கூடுகிறது.

The post மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Kamarajar University ,Chennai ,Vice-Chancellor ,Kumar ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தரை பணிநீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்